விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 12, 2014
Appearance
உசேன் போல்ட் யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலக சாதனை படைத்தவர். 200 மீ ஓட்டப்போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர். படம்: ரிச்சர்ட் கைல்ஸ் |