விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்அக்டோபர் 2, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இமயமலை உப்பு என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா, பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர்.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்