வால்டர் டன்ஹான் கிளாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வால்டர் டன்ஹான் கிளாஸ் (மார்ச் 6, 1903-மே 12, 1995) கதிர்வீச்சு உயிரியல் துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். குறிப்பாக மருத்துவ இயற்பியல் பாடத்திட்டத்துறையை நிறுவ உதவினார்.

வாழ்க்கை நிகழ்வுகள்[தொகு]

இவர் செயின்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். மற்றும் கோல்டன் ஜெபர்சன் கவுண்டி, கொலரடோவில் காலமானார். கிளாஸின் தந்தை எர்னெஸ்ட் கிளாஸ் ஜெர்மனியில் இருந்து வந்தார். இவரது தாயார் லாரா கிளாஸ் மிசோரிலிருந்து வந்தார். அவர்கள் மிசோரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸில் வாழ்ந்தனர். 1931இல் செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் மெல்லன் நிறுவனத்தில் கிளாஸ் வேலை செய்தார். பின்னர் அணு சக்தி ஆணையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அணு சக்தி ஆணையம்[தொகு]

வால்டர் டி. கிளாஸ் (வருடாந்திர சம்பளம் $ 12,000) உயிரியல் மற்றும் மருத்துவ பிரிவு, உயிரி இயற்பியல் பிரிவு, அமெரிக்க அணுசக்தி கமிஷன், வாஷிங்டன் டி.சி 1949-1950 வரை அவர் உயிரியல் மற்றும் மருத்துவம், ஏ.இ,சி பிரிவில் தலைமை வகித்தார். பின்னர் 1955-1967 வரை இவர் ஏ.இ.சி பிரிவு இயக்குனருக்கான சிறப்பு உதவியாளராக பணியாற்றினார்.

உடல்நலம் இயற்பியல் சமூகம்[தொகு]

முனைவர் கிளாஸ் சுகாதார இயற்பியல் சங்கத்தின் உருவாக்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார் மற்றும் அமெரிக்க அணுசக்தி ஆணைய கமிஷனை பிரிதிநிதித்துவப்படுத்தினார்.

 நிறுவுதல் மற்றும் சார்ட்டர் உறுப்பினர்
 1955 இயக்குனர்கள் வாரியம், 1955-1958, 1962
 தலைவர் 1961

பிரசுரங்கள் புளூடோனியம் மற்றும் ரேடியம் உடல்நல விளைவுகள் X-கதிர்களின் படிக பிரதிபலிப்பில் அணுக்கரு அமைப்பு காரணி வளைவுகளின் விளக்கம் திரவ இடைநீக்கத்தில் எச்சரிச்சியா கோலை மீது புற ஊத கதிர்வீச்சின் பாக்டீரிசைடு விளைவு. மைட்டொஜெனிடிக் கதிர்வீச்சின் பிரச்சனைக்கான ஒரு சோதனை ஆய்வு உடல்நிலை இயற்பியல் என்றால் என்ன ? கதிர்வீச்சு உயிரியல் மற்றும் மருத்துவம் உடல் இயற்பியல் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய சந்திப்பு உடல் இயற்பியல் பயிற்சி திட்டங்கள்.

<ref>https://en.wikipedia.org/wiki/Walter_Dunhan_Claus<ref>