வார்ப்புரு பேச்சு:Wiktionary

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புருவில் ஆங்கில விக்சனரிக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பதிலாக தமிழ் விக்சனரிக்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.--Kanags \உரையாடுக 11:38, 8 மார்ச் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று சிறீதரன்.. தயவுசெய்து ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்..--shanmugam (பேச்சு) 12:11, 8 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

{{வார்ப்புரு:விக்சனரி}}

என்ற வார்ப்புரு செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது இருக்க இவ்வார்ப்புரு, அதற்கு அடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் வேறுபாடு, ஏதேனும் இருக்கிறதா? ஏதேனும் ஒன்றினை நீக்கலாமென்று எண்ணுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

அது சரியாக தமிழ் விக்சனரிக்குத்தான் செல்கிறது. இதை நீக்கி அதற்கு வழிமாற்றாக்கிவிடலாம் .. ஏனெனில் நிறைய பேர் {{Wiktionary}} என்பத்தைதான் உபயோகிப்பார்கள்.. மேலும் இதற்கு 100 க்கும் மேற்பட்ட பக்க இணைப்புகள் உள்ளன..--shanmugam (பேச்சு) 12:31, 8 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
நீக்க வேண்டாம்.. ஏனெனில் அந்த வார்ப்புருவில் வார்த்தைகளை உள்ளீடாக கொடுக்க இயலாது.. பக்க பெயருக்கு மட்டுமே உருவாக்க இயலும்.. எ.கா. {{wikitionary|test} } என அதில் கொடுக்க இயலாது..--shanmugam (பேச்சு) 12:42, 8 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

பகுப்பின் போது...[தொகு]

இவ்வார்ப்புருவை, நாம் பகுப்புடன் இணைக்கும் சூழ்நிலை வரும்போது, வார்ப்புருவில் இப்பவுள்ள வரிகளை மாற்றினால், சொல்+பகுப்பு பக்கத்தொடுப்புகளுக்கு பொருத்தமாக இருக்கும். "என்னும் சொல்லைப் பார்க்கவும்" என்று அமைந்துள்ளதை, "என்பதனையும் பார்க்கவும்" என மாற்ற எண்ணுகிறேன். ஆகையால், மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும். (எ.கா.) தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்--≈ உழவன் ( கூறுக ) 18:55, 19 சூலை 2013 (UTC)[பதில் அளி]