வார்ப்புரு பேச்சு:Taxonomy/Arenarinae

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி இணைப்பு நீக்கப்பட்டது குறித்து[தொகு]

@சத்திரத்தான்: வணக்கம். "வார்ப்புரு:Taxonomy/Arenarinae" என்பது ஆங்கில விக்கியில் கல்திருப்பி உள்ளான் கட்டுரையையே குறிக்கிறது. இந்த இணைப்பு தற்போது தமிழ் விக்கியில் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கில வார்ப்புரு (Template:Taxonomy/Arenarinae)இல் ஏதேனும் பிழை உள்ளதா? சுப. இராஜசேகர் (பேச்சு) 10:30, 6 சூன் 2023 (UTC)[பதிலளி]

Turnstone என்ற ஆங்கில தொகுப்பின் அடிப்படையில் கல்திருப்பி உள்ளான் எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பறவைப் பேரினமான அரேனரியாவினைக் (Arenaria) குறிப்பதாகும். தாங்கள் குறிப்பிட்டுள்ள Arenarinae என்பது துணைக்கும்பம் ஆகும். எனவே வார்ப்புருவில் கல்திருப்பி உள்ளான் எனத் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்ததை நீக்கி அரேனாரினே என மொழியாக்கம் செய்துள்ளேன். --சத்திரத்தான் (பேச்சு) 10:53, 6 சூன் 2023 (UTC)[பதிலளி]