வார்ப்புரு பேச்சு:Delete

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வார்ப்புரு கட்டுரைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பகுப்புகள், மற்றும் வார்ப்புருக்களுக்கும் பயன்படுத்தப்படக்கூடியதாக மாற்றியமைக்க முடியுமா?--Kanags \உரையாடுக 03:17, 26 சூலை 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று கட்டுரை, பேச்சு பக்கம், வார்ப்புரு, பகுப்பு ஆகியவைகளில் இதனை இணைக்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:03, 16 அக்டோபர் 2013 (UTC)

வார்ப்புரு பேச்சு:நீக்குஇல் இருந்து[தொகு]

நீக்குதலுக்கான காரணத்தை வார்ப்புருவிலேயே ஏற்படுத்தினால், நீக்கும் அணுக்கருக்கு(sysop), மிகவும் உதவியாக இருக்கும் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

{{நீக்குக1|நீக்குதலுக்கான குறிப்புகளை இட வேண்டிய இடம்}}

இது குறித்து, மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும். உங்கள் எண்ணங்களை இடுக!--≈ உழவன் ( கூறுக ) 14:47, 1 ஆகத்து 2013 (UTC)

வார்ப்புரு:Delete முன்னரே உள்ளது. பக்கத் தொடுப்பிணைப்பியிலும் இதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காரணம் அளிக்க இயலும். வார்ப்புரு:நீக்கு அல்லது வார்ப்புரு:Delete ஒன்றை வத்துக்கொண்டு மற்றொன்றை பக்க வழிமாற்றாக்க பரிந்துரைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:09, 16 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்இவ்வார்ப்புருவை வழிமாற்றியாக்கிவிடலாம்--நீச்சல்காரன் (பேச்சு) 07:16, 18 நவம்பர் 2013 (UTC)
தொடுப்பிணைப்பிலும் வருவாதல் நீங்கள் கூறியபடியே அமைப்பதில் எனக்கும் விருப்பம். ஆனால், {{நீக்குக1|நீக்குதலுக்கான குறிப்புகளை இட வேண்டிய இடம்}} என்ற முறை பொதுவகத்தில் பயன்படுத்தும் வார்ப்புருவை அடிப்படையாக்க கொண்டது. அதில் நீக்குதலுக்கானகுறிப்பை, உரையாடற்பக்கத்தினை திறக்காமலேயே இட முடியும். அறிந்து நீக்க முடியும். நீக்க வேண்டாம் என்பாருக்குத்தான் உரையாடற்பக்கம். இதனால் பக்கமொன்றை விரைவாக நீக்க காரணத்தை எளிதில் அறிய முடிகிறது. உரையாடற்பக்கத்தினை திறந்து பார்க்கமலேயே! எனவே, அங்குள்ள வசதியும் இங்கிருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 11:41, 18 நவம்பர் 2013 (UTC)
தகவலுழவன், மன்னிக்கவும், நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை. {{Delete|நீக்குதலுக்கான குறிப்புகளை இட வேண்டிய இடம்}} என இதையும் பயன்படுத்தலாமே! மேலும், இவ்வார்புரு {{Multiple issues}} பொருந்தி வருகின்றது. பின்நாட்களின் twinkle கருவியினை தமிழ் விக்கிக்கு கொண்டுவர இது பேருதவியாய் இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:12, 18 நவம்பர் 2013 (UTC)
ஆம். எனது தவறுதான். பொறுத்தருளவும். நீங்கள் வார்ப்புருவில் மாற்றம் ஏற்படுத்திய பின் பயன்படுத்தாமல் கோரிவிட்டேன். தற்போதுள்ள படத்தைவிட, குப்பைத்தொட்டியில் போடலாமா? வேண்டாமா? என்ற பொதுவகப்படத்தினை இணைக்க முடியுமா?≈ உழவன் ( கூறுக )
Yes check.svgY ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:10, 20 நவம்பர் 2013 (UTC)


பயன்படுத்துவோர் கவத்துக்கு[தொகு]

தமிழ் விக்கியின் அடிப்படை விதிகளைப் பின்பற்றிய கட்டுரைகளுக்கு (3 வரிகள், காப்புரிமை மீறாதல்) நீக்கல் வார்ப்புரு இடுவதானால், அதற்கான விளக்கத்தைப் பேச்சுப் பக்கத்தில் தந்து இடவும். நீக்குவதற்கு முன்பும் கவனித்து நீக்கவும். --Natkeeran (பேச்சு) 17:02, 12 மே 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Delete&oldid=2184024" இருந்து மீள்விக்கப்பட்டது