வார்ப்புரு பேச்சு:Cquote

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். வார்ப்பருவைக் கொடுத்துள்ளமைக்கு நன்றி. ஆனால், அதனை எவ்வாறு அமைப்பது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கொடுத்திருப்பின் மிகவும் பயனுடையதாக இருக்கும். அதாவது ஒருமேற்கோளை எப்படிஅமைப்பது என்பதனைச் செய்து காட்டியிருந்தால் விளக்கமாகவும், உதவியாகவும் இருக்கும், என்போன்ற புதிய பயனர்களுக்கு. யாராவது செய்து காட்டுவீர்களா?--Meykandan 04:09, 11 பெப்ரவரி 2010 (UTC)

இந்த வார்ப்புருவை எப்படிக் கட்டுரைகளில் சேர்ப்பது என்பது பற்றி இவ்வார்ப்புருவின் முதற்பக்கத்தில் தரப்பட்டுள்ளது. உ+ம்: {{cquote|தமிழுக்கு அமுதென்று பேர்}} எனக் கட்டுரை ஒன்றில் செருகப்பட்டால், அது பின்வருமாறு கட்டுரையில் தரப்படும்:

. மேலதிக தகவலுக்கு ஆங்கில விக்கிப் பக்கத்தைப் (en:Template:Cquote) பாருங்கள்.--Kanags \பேச்சு 09:11, 11 பெப்ரவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Cquote&oldid=483034" இலிருந்து மீள்விக்கப்பட்டது