பயனர்:Meykandan
Appearance
பெயர்: மெய்கண்டான்,சி. [MEYKANDAN, C]
படிப்பு: எம்.ஏ.,எம்.ஃபில். {M.A., M.Phil}
ஆற்றிய பணியும் /தற்போதையநிலையும்:
கல்லூரிப்பேராசிரியர், [Professor of Tamil]
தமிழ்த்துறை,
தமிழ்நாடுஅரசு கல்லூரிக்கல்வி்த்துறை[Dept.of Collegiate Education, Govt.of Tamilnadu]
(கலைக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்).[RETIRED]
சொந்தஊர்: திருச்சிராப்பள்ளி(தமிழ்நாடு)[TIRUCHCHIRAPALLI]
விக்கியில் பங்களிப்பு:
[தொகு]- இந்திய வங்கிகள் (கட்டுரை மேம்படுத்தம்)
- இலக்கியம்
"யாப்புநெறியிலும், சொற்பிரித்தும் அமைத்தல்"
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- பாரதிதாசன்கவிதைகள்
- திருமுறைகள்- முக்கியமான பதிகங்கள்
- திருக்குறள் பரிமேலழகர் உரை (மூலம் - யாப்பு வடிவிலும், சொற்பிரித்தும்)
- திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
- திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
- திருவள்ளுவ மாலை.
- தொடரும்பணிகள்
- திருக்குறள் அகரமுதலி (நடந்துகொண்டுள்ளது)
- நாலடியார்- உரை (நடந்துகொண்டுள்ளது)
- ஓய்வுநேரத்தில் பிழை திருத்துதல்.