வார்ப்புரு பேச்சு:Automatic Taxobox

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனைப்பயன்படுத்தும் போது,வகைப்பாட்டியல் பற்றிய குறிப்புகள் சரியாக வரவில்லை.காண்க:ஊர்வன--≈ உழவன் ( கூறுக ) 11:23, 13 சூலை 2013 (UTC)

இதில் சிக்கல்கள் உண்டுதான் (மேலும் பல வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள் தமிழ் விக்கியில் சேர்க்கவேண்டி உள்ளது), எனினும் ஊர்வனவில் என்ன சிக்கல் என்பது புரியவில்லையே.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:10, 13 சூலை 2013 (UTC)
வகைப்பாடுகள் பல வார்ப்புருவில் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:57, 13 சூலை 2013 (UTC)

மேம்படுத்த[தொகு]

இதன்,ஆங்கில வார்ப்புருவின் உள்வார்ப்புருக்கள் பல இங்கில்லை

ஆங்கிலவிக்கிப்பீடியாவிலுள்ள பல உள்வார்ப்புருக்கள் பலவும், படத்தில் காட்டியுள்ளபடி modules அனைத்தும் இங்கில்லாத தால் தெரியவில்லை. நிரல்வன்மை மிக்கவர்கள் இந்த வார்ப்புருவை இற்றைப்படுத்தினால் சிறப்பு. அதோடு ஆங்கிலவிக்கிப்பீடியாவிலுள்ள நீண்ட பேச்சுப்பக்கத்தினையும் ஒரு முறை காணவும். --≈ உழவன் ( கூறுக ) 06:25, 14 சூலை 2013 (UTC)