வார்ப்புரு பேச்சு:பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறு சில தெரிவுகளும் வேண்டும். குறிப்பாக CC, PD, GPDL ஆகியவை எல்லாவற்றையும் பொதுவில் ஏற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அங்கே நாம் கண்காணிப்பது கடினம். புதுப்பயனர்கள் இரண்டு முறைகளைப் பற்றி அறிய வேண்டி இருக்கும். ஆங்கில விக்கி நடைமுறை இப்பொழுது இங்கு பொருந்தாது என்றுதான் நினைக்கிறேன். --Natkeeran 05:34, 18 ஏப்ரல் 2008 (UTC)

//ஆங்கில விக்கி நடைமுறை இப்பொழுது இங்கு பொருந்தாது என்றுதான் நினைக்கிறேன். // நற்கீரன் ஆங்கில விக்கியில் உள்ளதை இங்கே அப்படியே காப்பியடிக்க நான் முன் மொழியவில்லை. எமக்குத் தேவையான மாற்றங்களுடன் இங்கே நடைமுறைப்படுத்த வேண்டும்.(CC, PD, GPDL எலலாவற்றையும் பொதுவில் ஏற்றவேண்டும் என்ற கட்டாயம் ஆங்கில விக்கியிலும் உள்ளதாக தெரியவில்லை) நான் காட்டிய பக்கம் ஒரு அஃல்பா பதிப்பே (அதற்கும் முந்திய ;-)) நான் இதை முன்மொழியக் காரணமே பதிவேற்றுபவர்களுக்கு அவர்களின் வேலையை இலகுவாக்குவதற்காகும்.
//வேறு சில தெரிவுகளும் வேண்டும். குறிப்பாக CC, PD, GPDL// இவற்றுக்கான தெரிவுகள் தற்போதைய பதிப்பிலும் உள்ளனவே? எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
// ஆகியவை எல்லாவற்றையும் பொதுவில் ஏற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன?// எவையென்றுச் சொல்ல முடியுமா?
//அங்கே நாம் கண்காணிப்பது கடினம். // படிமங்கள் நாம் கண்கானிக்க தேவையில்லை என்பது தான் இங்குள்ள நன்மையே.--Terrance \பேச்சு 06:07, 18 ஏப்ரல் 2008 (UTC)

டெரன்சின் கருத்தை ஆதரிக்கிறேன். இப்போதுள்ள பதிப்பில் வழக்கமான பயனர்களுக்கே முறையான வார்ப்புருவைத் தெரிவு செய்வது சிரமமாயுள்ளது (எனக்கு மட்டும் தானா என்பது தெரியாது:). முழுமையாக (எளிய) தமிழாக்கி விட்டு நடைமுறைப்படுத்துவது நல்லது.--Kanags \பேச்சு 08:04, 18 ஏப்ரல் 2008 (UTC)

சரி CC, PD, GPDL போன்ற தெரிவுகள் இருக்கும் பக்கதில், இது நல்ல மேம்படுத்லே. நன்றி. --Natkeeran 19:33, 18 ஏப்ரல் 2008 (UTC)