வார்ப்புரு:பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்பு[தொகு]

விக்கிபீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவதை எதிர்காலத்தில் Wikipedia:பதிவேற்றம் என்ற பக்கத்தூடாக செய்யலாம் என பரிந்துரைக்கிறேன். இம்முறை மலையாள, ஆங்கில விக்கிகளிலும் (எனக்கு தெரிந்த வரை) பொதுக்கோப்பகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பக்கத்தின் அமைப்பு வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதன் போது Local.php யில் மாற்றமொன்று செய்யவேண்டும். இது தொடர்பான பொதுக்கோப்பகத்திலிருந்தான அறிவுரை //Some wikis report that the MediaWiki:Licenses message (the list of the licenses in the drop-down box) fails to work properly and always just shows the default. This is bugzilla:11695. To make this work on your wiki, you will need to set this in LocalSettings.php:

$wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' );

That will force it to check for MediaWiki:Licenses/foo and not just use the default. //

  1. இதை செய்வதற்கான அனுமதி வேண்டும். இதை பக்சில்லாவில் பதியும் போது சமூகத்தின் அனுமதியைக் காட்டச் சொல்வார்கள் இதனால் உங்கள் வாக்குகளையும் கருத்துகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இடவும்.வாக்கிட ~~~~ என்பதை இடவும்.
வாக்கெடுப்பு ஏன்?
  1. Wikipedia:பதிவேற்றம் இல் உள்ள ஒன்றை ஒத்த முறையொன்றுக்கு பதிவேற்ற முறையை மாற்றியமைக்க.
  2. LOCAL.PHPயில் பின்வரும் மாறியை மாற்றியமைக்க/இணைக்க
$wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' );
Why is this vote?
  1. I propose that the file uploading system to be changed to a systen similar to used in commons and in English wikipedia. Mock-up is at Wikipedia:பதிவேற்றம்.
  2. I propose that the $wgForceUIMsgAsContentMsg variable in Tamil wikipedia's LOCAL.PHP to be changed as
$wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' );

முன்மொழிந்தவர்/Proposer

  1. Terrance \பேச்சு 03:11, 18 ஏப்ரல் 2008 (UTC)
  • ஆதரவு/Support
    • முழுமையும் தமிழ்ப் படுத்திய பின் நடைமுறைப்படுத்தலாம்.--Kanags \பேச்சு 08:04, 18 ஏப்ரல் 2008 (UTC)
  • எதிர்ப்பு/Oppose
  • நடுநிலை/Neutral