உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தகவல் சட்டம் எழுத்தாளர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"தகவல் சட்டம் எழுத்தாளர்" (Template:Infobox_writer influences & influenced) தாக்கங்கள் மற்றும் பின்பற்றுவோர் தகவல்கள் தற்போது உரைநடைப்பக்கத்திற்கு நகர்த்தப்பட வேண்டும் என்று ஆங்கில Template:Infobox_writer இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிரே குறிப்பிடப்படுகின்ற தகவல்கள் வெளியே தெரிவது இல்லை.

உதாரணம் : மு. வரதராசன் கட்டுரை

உரைநடைப்பகுதிக்கே ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல் நகர்த்தி விடவேண்டுமா என்று உறுதிப்படுத்தினால் நன்று.

--Kuzhali.india (பேச்சு) 17:05, 1 செப்டம்பர் 2014 (UTC)

இவற்றை நேரடியாக உரைக்குள் எழுதிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:24, 1 செப்டம்பர் 2014 (UTC)

மதனாகரன் கவனிக்க

[தொகு]

@மதனாஹரன்: நீங்கள் செய்துள்ள இந்த மாற்றத்தால் கட்டுரைகளில் பிறந்தநாள், இறந்தநாள் போன்றவைகள் பதியப்படவில்லை. (எ+கா: கண்ணதாசன்) எல்லாக் கட்டுரைகளிலும் திருத்தங்கள் செய்ய முடியாது. birth_date, birthdate இரண்டும் உள்ளிடக்கூடியதாக வார்ப்புருவில் மாற்றம் செய்யுங்கள். அல்லது நுட்பம் தெரிந்தவர்கள் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:57, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

இரண்டு வார்ப்புருக்களை ஒன்றிணைத்தபோது, தற்போதைய ஆங்கிலப் பதிப்பை மொழிபெயர்த்து இட்டிருந்தேன். ஆனால், தமிழ் வார்ப்புருக்களில் தொடரியல் அமைப்புகள் வேறுபட்டிருப்பதால், பழைய பதிப்புக்கு முன்னிலையாக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 05:22, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]