வார்ப்புரு பேச்சு:தகவற்பெட்டி இந்துக் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழாக்கங்களையும் நுட்ப நோக்கிலும் சரி பார்க்க வேண்டுகிறேன். Pushkarani, உற்சவர் போன்ற எண்ணற்ற சொற்களுக்கு மாற்றாக தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்கள் உள்ளனவா? அவற்றைக் குறிப்பிட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:04, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

தீர்த்தமும் (இதுவும் சமற்கிருதச்சொல் தான்) புஷ்கரணியும் ஒன்றா? --மதனாகரன் (பேச்சு) 18:32, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]
புஷ்கரணி என்றால் கேணி அல்லது தெப்பக்குளம். உற்சவர் என்பதும் சமக்கிருதச் சொல். திருவிழாக்களில் வெளியில் உலா வருபவர். உத்சவர் - திருவிழா தெய்வம். அல்லது திருவிழா கடவுள்?--Kanags \உரையாடுக 22:57, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]


@Kanags, AntanO, and Neechalkaran: - தானியக்கக் கோயில் கட்டுரைகளுக்கு இந்த வார்ப்புரு பயன்படுத்துகிறோம். இவ்வார்ப்புருவில் வாசிக்கக் காணும் உரை, வார்ப்புருவுக்குள் இருக்கும் பெயர்கள், நிரல் குறிப்புகளிலும் கோவில் என்று வரும் இடங்களைக் கோயில் என்று மாற்ற வேண்டும். உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:11, 21 பெப்ரவரி 2017 (UTC)

தொகுதி / ஒன்றிணைக்கப் பரிந்துரை[தொகு]

கோயில் வார்ப்புருவில் சட்டமன்றத் தொகுதி, மக்களவைத் தொகுதி போன்ற தகவல்கள் தேவையற்றது என்பது எனது கருத்து. அவற்றை மறைக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:35, 13 செப்டம்பர் 2023 (UTC)

Infobox Hindu temple என்றும் ஒரு வார்ப்புரு உள்ளது. இது தக்க ஆங்கில விக்கி பக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. வார்ப்புரு:தகவற்பெட்டி இந்துக் கோயில்-ஐயும், வார்ப்புரு:Infobox Hindu temple-ஐயும் இணைக்கப் பரிந்துரைக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 18:07, 13 செப்டம்பர் 2023 (UTC)