வார்ப்புரு பேச்சு:கைப்பாவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@AntanO: வார்ப்புருவில் \\தொகுப்பு பழங்கங்கள்\\ என்பதில் ஒரு சிறிய எழுத்துப்பிழை உள்ளது. \\தொகுப்பு பழக்கங்கள்\\ என வரவேண்டும். மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:45, 23 செப்டம்பர் 2015 (UTC)

Y ஆயிற்று நன்றி --AntanO 05:53, 23 செப்டம்பர் 2015 (UTC)