வார்ப்புரு பேச்சு:இந்திய மக்களவை/16/தமிழ்நாடு/உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செய்தித் தாள், பிற குறிப்புகளைப் பார்த்து உறுப்பினர்களின் தமிழ் முதல் எழுத்துகள், பெயர் ஆகியவற்றைச் சரி பார்க்க வேண்டும். தகவல் மூலம் - http://www.tn.gov.in/ta/government/loksaba உதவுக - @தமிழ்க்குரிசில், Nan, Rsmn, மற்றும் Selvasivagurunathan m:--இரவி (பேச்சு) 09:36, 9 நவம்பர் 2015 (UTC)

இங்கு கிடைக்கும் பெற்றோர் அல்லது துணைவர் பெயர்களைக் கொண்டு தமிழ் முதல் எழுத்துகளைத் தந்துள்ளேன். ஒன்றுக்கு மேற்பட்ட முதல் எழுத்துகளைக் கொண்டோரின் தமிழ் முதல் எழுத்துகளை அறிவதில் சிக்கல் உள்ளதால் அப்படியே விட்டு விட்டேன். செய்தித் தாள் குறிப்புகளைக் கொண்டு பெயர்களைச் சரியாக எழுதியுள்ளோமா என்று சரி பார்க்க வேண்டும்.--இரவி (பேச்சு) 10:05, 9 நவம்பர் 2015 (UTC)