வார்ப்புரு:WW2InfoBox

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் உலகப்போர்
Alliances during the Second World War
இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். அடர் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணைந்தவை; நீலம்: அச்சு அணி; சாம்பல்: நடுநிலை நாடுகள்.
நாள் செப்டம்பர் 1, 1939செப்டம்பர் 2, 1945
இடம் ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, சீனா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா
நேச நாடுகள் வெற்றி. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் உலக வல்லரசுகளாக வளர்ச்சி.ஐரோப்பாவின் பனிப் போருக்கான ஏதுநிலைகள் உருவாயின.
பிரிவினர்
நேச நாடுகள் அச்சு நாடுகள்
தளபதிகள், தலைவர்கள்
நேச நாட்டுத் தலைவர்கள் அச்சு நாட்டுத் தலைவர்கள்
இழப்புகள்
படைத்துறைச் சாவு:
14,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
36,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
50,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
படைத்துறைச் சாவு:
8,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
4,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
12,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:WW2InfoBox&oldid=1868036" இலிருந்து மீள்விக்கப்பட்டது