வார்டு ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்டு ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வான்கிடே
பேரினம்:
சூடோபியாசு

சார்ப்பி, 1870
இனம்:
சூ. வார்டி
இருசொற் பெயரீடு
சூடோபியாசு வார்டி
சார்ப்பி, 1870

வார்டு ஈப்பிடிப்பான் (Ward's flycatcher)(சூடோபியாசு வார்டி), வார்டு ஈப்பிடிப்பான் வாங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது வாங்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சூடோபியாசு பேரினத்தின் ஒற்றை வகை உயிரலகு ஆகும்.[2] இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[1]

இதன் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொற்கள் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் கிறிஸ்டோபர் வார்டை நினைவுகூருகின்றன. இவர் பறவையின் மாதிரி வகையைச் சேகரித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Pseudobias wardi". IUCN Red List of Threatened Species 2016: e.T22707821A94138996. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707821A94138996.en. https://www.iucnredlist.org/species/22707821/94138996. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "ITIS Report: Pseudobias". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
  3. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 358. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்டு_ஈப்பிடிப்பான்&oldid=3872432" இலிருந்து மீள்விக்கப்பட்டது