உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்ச் சுகாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்ச் சுகாதாரம் என்பது நீடித்த முரசு வலி, வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புண்கள் மற்றும் பிளவு உதடு, ஈறு அழற்சி, பற் சிதைவு, பற்சொத்தை, பல் இழப்பு போன்ற பிறப்புக் குறைபாடுகள் இல்லாதிருப்பதாகும்.

வாய்க்குழி நோய்களினை உண்டாக்கும் ஆபத்து காரணிகள் ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை பயன்பாடு, தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் மது அருந்துதல், மற்றும் மோசமான வாய்ச் சுகாதாரம் என்பனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ச்_சுகாதாரம்&oldid=2745113" இலிருந்து மீள்விக்கப்பட்டது