வாடாமல்லி
தோற்றம்
| வாடாமல்லி | |
|---|---|
| "ஊதா வாடாமல்லி" | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | G. globosa
|
| இருசொற் பெயரீடு | |
| Gomphrena globosa லின். | |
வாடாமல்லி (Gomphrena globosa) பொதுவாக குளோப் அமராந்த், மக்மலி மற்றும் வாடாமல்லி என அழைக்கப்படுகிறது, இது அமராந்தேசியே என்ற தாவரக்குடும்பத்தினைச் சார்ந்தது. பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன.[1]


மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jiang, Yifan; Zhao, Nan; Wang, Fei; Chen, Feng (2011-01-01). "வாடாமல்லி மலர்கள் மற்றும் அமராந்தேசியே" (in en). Journal of the American Society for Horticultural Science 136 (1): 16–22. doi:10.21273/JASHS.136.1.16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-1062.