வளிம வண்ணப்படிவுப் பிரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளிம வண்ணப்படிவுப் பிரிகை
Gaschromatograph.jpg
ஒரு வண்ணப்படிவுப் பிரிகைக் கருவி
சுருக்கம்GC
வகுப்புவண்ணப்படிவுப் பிரிகை
பகுப்பாய்வுக் கூறுகள்கரிம
கனிம
எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.
பிற நுட்பங்கள்
தொடர்பு உள்ளவைமென்படல வண்ணப்படிவுப் பிரிகை
உயர் செயற்றிற நீர்ம வண்ணப்படிவுப் பிரிகை
இணைந்தவைவளிம வண்ணப்படிவுப் பிரிகை-பொருண்மைப் பிரிகை

வளிம வண்ணப்படிவுப் பிரிகை (Gas chromatography) என்பது வண்ணப்படிவுப் பிரிகையின் பொதுவான ஒரு வகை ஆகும். இது பகுப்பாய்வு வேதியியலில், சிதைவடையாமல் ஆவியாகக் கூடிய சேர்வைகளைப் பிரித்துப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுகிறது. குறித்த பொருளொன்றின் தூய்மையைச் சோதித்தல், ஒரு கலவையில் உள்ள வேறுபட்ட கூறுகளைப் பிரித்து எடுத்தல் போன்றவற்றுக்கு வண்ணப்படிவுப் பிரிகை முறை பயன்படுத்தப்படுகின்றது. சில வேளைகளில் சேர்வையை அடையாளம் காண்பதற்கும் இந்த முறை பயன்படுவதுண்டு. முன்னொருக்க வண்ணப்படிவுப் பிரிகை முறையில் கலப்புள்ள சேர்வையிலிருந்து தேவையான அளவுக்குத் தூய்மையான சேர்வையைத் தயாரிப்பதற்கும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Pavia, Donald L., Gary M. Lampman, George S. Kritz, Randall G. Engel (2006). Introduction to Organic Laboratory Techniques (4th Ed.). Thomson Brooks/Cole. பக். 797–817. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-28069-9. 
  2. "Gas Chromatography". Linde AG. 17 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 March 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]