வளவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளவன் அல்லது வளத்தான் என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்று.

வளவன் அல்லது வளத்தான் என்று பெயர் பெற்ற சோழர்[தொகு]

  1. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
  2. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
  3. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
  4. கரிகால் பெருவளத்தான் அல்லது திருமாவளவன்
  5. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வளவன்&oldid=3532422" இலிருந்து மீள்விக்கப்பட்டது