வளல
Appearance
வளல | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 7°19′N 80°41′E / 7.317°N 80.683°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி |
பிரதேச செயலர் பிரிவு | பாத்ததும்பறை |
வளல இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடவலைக்கும் ரஜவெல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது. மடவலையிலிர்ந்து 2.6 கிலோமீட்டர் தூரத்திலும் ரஜவெல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும்[1] அமைந்துள்ள இக்கிராமத்தில் வளல தம்பிட்ட விகாரை அமைந்துள்ளது.[1] இது பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2][3]