வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்

ஆள்கூறுகள்: 12°52′59″N 79°56′05″E / 12.8830°N 79.9347°E / 12.8830; 79.9347
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லக்கோட்டை
நகரம்
வல்லக்கோட்டை is located in தமிழ் நாடு
வல்லக்கோட்டை
வல்லக்கோட்டை
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°52′59″N 79°56′05″E / 12.8830°N 79.9347°E / 12.8830; 79.9347
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
வட்டம்திருபெரும்புதூர் வட்டம்
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்602 105

வல்லக்கோட்டை (Vallakottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் ஆகும். இது செங்கல்பட்டு அருகே திருபெரும்புதூர் மற்றும் சிங்கபெருமாள்கோயில் இடையே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[1]

வல்லக்கோட்டையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.[2] இக்கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சிலை இந்தியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை ஆகும். திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.

A peacock at The Subramaniya Swamy Temple
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரு மயில்

தாம்பரம் மற்றும் திருபெரும்புதூரில் இருந்து இந்த கிராமத்திற்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.thehindubusinessline.com/specials/india-interior/the-vallakottai-transformation/article64562186.ece
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.