வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/வியாழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • வடக்கிருத்தல் என்பது ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதாகும்.
  • அசும்பு என்பது சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் மலைப்பகுதியிலும், வயலோரங்களிலும் நீர் கசிந்தோடும் வாய்க்காலாகும்.
  • காஞ்சி மரத்துக்கு 'செம்மருது' என்னும் பெயரும் உண்டு.