ஆத்து அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆத்து அரசு
Trewia nudiflora 04.JPG
Kamala Tree (M. philippensis)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் வித்திலை
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Malpighiales
குடும்பம்: Euphorbiaceae
துணைக்குடும்பம்: Acalyphoideae
சிற்றினம்: Acalypheae
துணை சிற்றினம்: Rottlerinae
பேரினம்: Mallotus
Lour.
வேறு பெயர்கள் [2]

ஆத்து அரசு (Trewia nudiflora) என்ற இந்த தாவரம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காக் காட்டுப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இந்திய துணைக்கண்டப்பகுதி, கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், மற்றும் ஆஸ்திரேலியா பகுதியிலும் காணப்படுகிறது. இத்தாவரம் ஆமணக்கு குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1897 illustration from Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen
  2. 2.0 2.1 Kew World Checklist of Selected Plant Families
  3. Flora of China Vol. 11 Page 225 野桐属 ye tong shu Mallotus Loureiro, Fl. Cochinch. 2: 635. 1790.
  4. Govaerts, R., Frodin, D.G. & Radcliffe-Smith, A. (2000). World Checklist and Bibliography of Euphorbiaceae (and Pandaceae) 1-4: 1-1622. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
  5. Sierra, S.E.C. & Van Welzen, P.C. (2005). A taxonomic revision of Mallotus section Mallotus (Euphorbiaceae) in Malesia. Blumea 50: 249-274.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்து_அரசு&oldid=2035280" இருந்து மீள்விக்கப்பட்டது