வலையப்பட்டி (பொன்னமராவதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலையப்பட்டி என்பது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும்.[1]

பெயர்க் காரணம்[தொகு]

வலையர் + பட்டி: வலையப்பட்டி சங்க இலக்கிய நெய்தல் நில மக்களான வலையர் என்னும் மக்களின் பெயரை கொண்டு உருவாகிய ஊர்.

வலையப்பட்டி நாடு[தொகு]

வலையப்பட்டி 'பொன்னமராவதி நாடு' உரிமையாளர்களில் "ஆறு ஊர் அம்பலகாரர்" மக்கள் அடக்கம்.

  • வலையப்பட்டி
  • காயம்புஞ்சை
  • கோவில்பட்டி
  • மைலாப்பூர்
  • அஞ்சுபுலிப்பட்டி
  • தொட்டியம்பட்டி
  • கட்டையாண்டிப்பட்டி
  • பரியாமருதுபட்டி

கோவில்கள்[தொகு]

  • வலையப்பட்டி மலையாண்டி கோவில்
  • சுவாமி அடைக்கலம் காத்த ஐயனார் கோவில்
  • பெரிய நாச்சி அம்மன் கோவில்

குளங்கள்[தொகு]

  • அடைக்கன் அம்பலம் ஊரணி
  • காத்தான் சேர்வை ஊரணி
  • அடைக்கன் சேங்கை ஊரணி
  • கலுதை ஊரணி

மேற்கோள்கள்[தொகு]

  1. பழ.அண்ணாமலை, தொகுப்பாசிரியர் (1986). செட்டிநாடு - ஊரும் பேரும். மு . முத்தையா ஆய்வுத் தளம். பக். 57. https://books.google.co.in/books?id=HixBAAAAMAAJ&q=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjmo9jczOHuAhWiIqYKHVgUAlsQ6AEwAHoECAAQAg. "வலையபட்டி : இவ்வூர் பொன்னமராவதிக்கு மேற்கே சுமார் ஒரு கி . மீ . தொலைவில் அமைந்துள்ளது . இவ்வூரில் ஒரு காலத்தில் வலையர் இனத்தவர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்த காரணத்தால் இவ்வூருக்கு அந்த இனத்தவர்களின் பெயரால் வலையன்பட்டி என்று அழைக்கப்பட்டது . இவ்வூரிலுள்ள நகரச் சிவன்கோவிலில் உறைகின்ற அருள்மிகு உலகநாயகி சமேத உலகநாதர் பெயராலேயே இவ்வூருக்கு “ “ உலகன்பட்டி ' ' எனப் பெயர் பெற்று , பின்னர் மருவி ' உலகம்பட்டி என ஆயிற்று என்று கூறுகிறார்கள். இங்கு வலைய இனத்தவர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்ததால் ஒரு காலத்தில் வலையன்பட்டி என்ற பெயர் இருந்து பின்னர் உலகன்பட்டியாக மருவியுள்ளது. உலகன் என்பதற்கு வலையன் என்ற பொருளும் உண்டு என்பதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பழநியைப் போல தைப்பூசம் இங்கும் மிகச் சிறப்பாக மகேஸ்வர பூஜையுடன் கொண்டாடப் பெற்றுவருகிறது."