வர்ஜீனியா பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
ஆள்கூறுகள்: 38°02′06″N 78°30′18″W / 38.035°N 78.505°W
![]() | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1819 |
நிதிக் கொடை | US $ 7.5 பில்லியன்[1] |
நிதிநிலை | US $ 2.596 பில்லியன்[2] |
தலைவர் | தெரேசா ஏ. சுலிவன் |
கல்வி பணியாளர் | 2,102 |
பட்ட மாணவர்கள் | 14,591[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 6,515[3] |
அமைவிடம் | சார்லொட்ஸ்விலே, வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா |
வளாகம் | உலகப் பாரம்பரியக் களம் புறநகர்ப்பகுதி 1,682 ஏக்கர்கள் (6.81 km2) |
நிறுவனர் | தாமஸ் ஜெஃவ்வர்சன் |
Colors | செம்மஞ்சல், கடல் நீலம் [4] |
தடகள விளையாட்டுகள் | NCAA, ACC 25 அணிகள் |
சுருக்கப் பெயர் | கவாலியர்கள், வாஹூக்கள் |
நற்பேறு சின்னம் | வர்ஜீனியா கவாலியர் |
சேர்ப்பு | AAU |
இணையதளம் | Virginia.edu |
அலுவல் பெயர் | Monticello and the University of Virginia in Charlottesville |
வகை | பண்பாடு |
வரன்முறை | i, iv, vi |
தெரியப்பட்டது | 1987 (11th session) |
உசாவு எண் | 442 |
Region | Europe and North America |
வர்ஜீனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் அமைந்துள்ள பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இதை அமெரிக்காவின் தாமசு ஜெபர்சன் 1819 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகம் மட்டுமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலகப் பாரம்பரியக் களம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனச் சான்றைப் பெற்றுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செய்திக்குறிப்பில், இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இரண்டாவது சிறந்த பொதுத்துறைப் பல்கலைக்கழகம் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 24 வது சிறந்த பல்கலைக்கழகம் என்றும் அறியப்பட்டது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வர்ஜீனியா பல்கலைக்கழக ஆண்டறிக்கை".
- ↑ "2012-2013 Budget Summary All Divisions" (PDF). University of Virginia (2012-06-08). பார்த்த நாள் 2012-07-24.
- ↑ 3.0 3.1 "Current On-Grounds Enrollment". பார்த்த நாள் 2011-07-18.
- ↑ "Usage Guidelines". The Graphic Identity for the University of Virginia. பார்த்த நாள் 2012-11-09.
- ↑ "Best Colleges 2012: Top Public Schools". US News and World Report. பார்த்த நாள் 2010-08-17.
வெளியிணைப்புகள்[தொகு]
- நிர்வாக தளம் (ஆங்கிலத்தில்)
- விளையாட்டுத் துறை தளம் (ஆங்கிலத்தில்)