வர்ச்சீனிய தூவால் மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ச்சீனிய தூவால் மான்
White-tailed deer.jpg
வர்ச்சீனிய தூவால் மான்
Odocoileus virginianus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டி (Mammalia)
வரிசை: இரட்டைப்படைக் குளம்பிகள்
(Artiodactyla)
குடும்பம்: மான் குடும்பம் (Cervidae)
பேரினம்: Odocoileus
(Zimmermann, 1780)
இனம்: 'O. virginianus
இருசொற் பெயரீடு
Odocoileus virginianus

38, see text

Odocoileus virginianus map.svg
White-tailed deer range map
வேறு பெயர்கள்
  • Dama virginiana Zimmermann, 1780
  • Dama virginianus Zimmermann, 1780

வர்ச்சீனிய தூவால் மான் (Odocoileus virginianus, White-tailed deer) பாலூட்டி வகையைச்சேர்ந்த ஒரு விலங்கு. இது அமெரிக்காவிலும் கனடாவிலும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவில் தெற்கில் பொலிவியா, பெரு வரை இயற்கையாகக் காணப்படுகிறது. இது தான் அமெரிக்கக் கண்டத்தில் அதிகமாகக் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Gallina, S.; Lopez Arevalo, H. (2008). "Odocoileus virginianus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is of least concern.