வட்வா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வட்வா | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | அகமதாபாது மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 399,033[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பாபுசிங் ஜாதவ் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
வட்வா சட்டமன்றத் தொகுதி (Vatva Assembly constituency) (தொகுதி வரிசை எண்:43) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாபுசிங் ஜாதவ் ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
[தொகு]இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- அகமதாபாத் நகர தாலுகா (பகுதி) - அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (பகுதி) வார்டு எண் - 42, ஓதவ் - 47
- தஸ்க்ரோய் தாலுகா (பகுதி) கிராமங்கள் - கன்பா, குஜாத், பக்ரோல் புஜ்ராங், கட்ராட், மேமத்பூர், பிபிபூர், கெரட்நகர், வஞ்ச், தமாத்வான், வின்சோல், வத்வா, ஹதிஜான், சிங்கர்வா , வஸ்ட்ரல் , ரமோல்
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
|---|---|---|
| 2012 | பிரதீப்சிங் ஜடேஜா | பாரதிய ஜனதா கட்சி |
| 2017 | ||
| 2022 | பாபுசிங் ஜாதவ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.