வட்டேபல்லி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டேபல்லி ஏரி
Waddepally Lake
வட்டேபல்லிி ஏரி, வாரங்கல்
தெலங்காணாவில் வட்டேபல்லி ஏரியின் அமைவிடம்
தெலங்காணாவில் வட்டேபல்லி ஏரியின் அமைவிடம்
வட்டேபல்லி ஏரி
Waddepally Lake
அமைவிடம்அனுமக்கொண்டா, தெலங்காணா
ஆள்கூறுகள்17°59′37″N 79°31′15″E / 17.993662°N 79.520878°E / 17.993662; 79.520878
வகைநீர்த்தேக்கம்
பூர்வீக பெயர்వడ్డేపల్లి చెరువు Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள் இந்தியா
உறைவுஇல்லை

வட்டேபல்லி ஏரி (వడ్డేపల్లి చెరువు, Waddepally Lake) இது, இந்தியாவின் 29 வது மாநிலமான தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்திலுள்ள அனுமக்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரி ஆகும். இந்த ஏரி அனுமக்கொண்டா, மற்றும் காசிபேட்டை மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரு நீர்த்தேக்கமாகப் பயன்படுகிறது.[1]

சுற்றுலா இடங்கள்[தொகு]

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த ஏரியின் கரையை அழகுபடுத்தும் பணி 2013-ம் ஆண்டு காக்கத்திய நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்திடமிருந்து வாரங்கல் நகராட்சி வாரியத்துக்கு மாற்றப்பட்டது.[2] 2022-ம் ஆண்டில் வாரங்கல்லிலிருக்கும் பிற ஏரிகளைப் போலவே இந்த ஏரிக்கும் படகோட்டச் சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.[3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டேபல்லி_ஏரி&oldid=3636430" இருந்து மீள்விக்கப்பட்டது