வடமேல் மாகாண சபையின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடமேல் மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான வடமேல் மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைப்பு[தொகு]

வடமேல் மாகாணக் கொடியில் மண்ணிறத்தில் எருமை, அதற்கு இருபக்கமும் மஞ்சள் நிறப் பின்னணியில் சந்திரன் சூரியனின் குறியீடுகளும் வெள்ளை நிறப் பின்னணியில் காணப்படுகின்றன. கொடிக்கு மண்ணிறத்தில் கரையும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]