உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கின் மாபெரும் சமர் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கின் மாபெரும் சமர்
Battle of the North
விளையாட்டு துடுப்பாட்டம்
காலம் 1904 – இன்று
போட்டி வடிவம் ஆண்டுதோறும் 3-நாள் துடுப்பாட்டப் போட்டி
பங்கேற்பாளர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்

வடக்கின் மாபெரும் சமர் (Battle of the North) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பரி யோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் 3-நாள் துடுப்பாட்டப் போட்டி ஆகும்.[1][2] இப்பாடசாலைகளுக்கிடையே 1904 ஆம் ஆண்டில் முதலாவது போட்டி இடம்பெற்றது. இப்போட்டிகள் "நீலங்களின் சமர்" (Battle of the Blues) எனவும் அழைக்கப்படுகிறது.[3][4][5]

முடிவுகள்

[தொகு]
எண். நாள் அரங்கு நாணயச்சுழற்சி முடிவு Margin மேற்கோள்கள்
92வது 1998 மத்திய கல்லூரி அரங்கு சமநிலை [6]
93வது 20 மார்ச் 1999 - 21 மார்ச் 1999 மத்திய கல்லூரி அரங்கு [7]
94வது 2000
95வது 2001
96வது 2002
97வது 2003
98வது 18 மார்ச் 2004 - 20 மார்ச் 2004
99வது 17 மார்ச் 2005 - 19 மார்ச் 2005 மத்திய கல்லூரி அரங்கு [8]
100வது 9 மார்ச் 2006 - 11 மார்ச் 2006 மத்திய கல்லூரி அரங்கு சமநிலை [9][10]
101வது 15 மார்ச் 2007 - 17 மார்ச் 2007 மத்திய கல்லூரி அரங்கு [11]
102வது 24 ஏப்ரல் 2008 - 25 ஏப்ரல் 2008 மத்திய கல்லூரி அரங்கு மத்திய கல்லூரி வெற்றி இன்னிங்சு, 133 ஓட்டங்கள் [12][13]
103வது 26 பெப். 2009 - 28 பெப். 2009 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற பரி. யோவான் முதலில் களத்தடுப்பாடியது மத்திய கல்லூரி வெற்றி 222 ஓட்டங்கள் [14][15]
104வது 25 பெப். 2010 - 27 பெப். 2010 மத்திய கல்லூரி அரங்கு மத்திய கல்லூரி வெற்றி 4 இலக்குகள் [16][17][18]
105வது 10 மார்ச் 2011 - 11 மார்ச் 2011 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பாடியது மத்திய கல்லூரி வெற்றி 2 இலக்குகள் [19][20][21][22]
106வது 8 மார்ச் 2012 - 10 மார்ச் 2012 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் துடுப்பாடியது சமநிலை [23][24][25][26][27]
107வது 14 மார்ச் 2013 - 16 மார்ச் 2013 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பாடியது சமநிலை [28][29][30]
110ஆவது 10 மார்ச் 2016 - 12 மார்ச் 2016 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் துடுப்பாடியது சமநிலை [31][32]

ஒரு-நாள் போட்டிகள்

[தொகு]

2003 ஆம் ஆண்டு முதல் இரு பாடசாலைகளும் ஆண்டுதோறும் 50-ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.

இல. நாள் அரங்கு நாணயச்சுழற்சி முடிவு வெற்றி மேற்கோள்கள்
1வது 18 மார்ச் 2003 மத்திய கல்லூரி அரங்கு பரி. யோவான் வெற்றி 44 runs [33]
2வது 25 மார்ச் 2004 மத்திய கல்லூரி அரங்கு பரி. யோவான் வெற்றி
3வது 2005 மத்திய கல்லூரி அரங்கு பரி. யோவான் வெற்றி
4வது 2006 மத்திய கல்லூரி அரங்கு பரி. யோவான் வெற்றி
5வது 2007 மத்திய கல்லூரி அரங்கு மத்திய கல்லூரி வெற்றி
6வது 2008 மத்திய கல்லூரி அரங்கு மத்திய கல்லூரி வெற்றி
7வது 2009 மத்திய கல்லூரி அரங்கு மத்திய கல்லூரி வெற்றி
8வது 2010 மத்திய கல்லூரி அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் துடுப்பாடியது மத்திய கல்லூரி வெற்றி 155 ஓட்டங்கள் [34]
9வது 19 மார்ச் 2011 பரி.யோவான் அரங்கு பரி. யோவான் வெற்றி [35]
10வது 17 மார்ச் 2012 பரி.யோவான் அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற மத்திய கல்லூரி முதலில் துடுப்பாடியது மத்திய கல்லூரி வெற்றி 65 ஓட்டங்கள் [36][37][38]
11வது 23 மார்ச் 2013 பரி.யோவான் அரங்கு நாணயச் சுழற்சியில் வென்ற பரி. யோவான் முதலில் களத்தடுப்பாடியது மத்திய கல்லூரி வெற்றி 34 ஓட்டங்கள் [39][40]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jaffna big match starts Thursday". தமிழ்நெட். 9 மார்ச் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17408. 
  2. Ratnayake, Samiddha (21 பெப்ரவரி 2010). "The tradition lives on". தெ நேசன் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304025117/http://www.nation.lk/2010/02/21/sports7.htm. 
  3. "Big Match: St. John’s and Jaffna Central draw their 106th encounter". சண்டே டைம்சு. 10 மார்ச் 2012 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304062424/http://www.sundaytimes.lk/index.php?view=article&catid=58:news&id=16825:big-match-st-johns-and-jaffna-central-draw-their-106th-encounter&tmpl=component&layout=default&page=&option=com_content&Itemid=626. 
  4. Amit, M. Shamil (18 மார்ச் 2010). "St. Servatius - St. Thomas big match begins today". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2013-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130413142219/http://print2.dailymirror.lk/sports/128-local/38530.html. 
  5. Fernando, Reemus (21 பெப்ரவரி 2010). "Battles from North to South". தி ஐலண்டு. http://www.island.lk/2010/02/21/sportstar2.html. 
  6. Izzadeen, Saif (22 மார்ச் 1998). "Warnapura guides St. Peter's to easy win". The Sunday Times. http://www.sundaytimes.lk/980322/sportsm.html. 
  7. "Jaffna's 93rd big match this weekend". Daily News/ESPNcricinfo. 20 மார்ச் 1999. http://www.espncricinfo.com/ci/content/story/81935.html. 
  8. "99th Battle of the North from மார்ச் 17 to 19". Daily News. 16 மார்ச் 2005 இம் மூலத்தில் இருந்து 2013-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130619214114/http://www.dailynews.lk/2005/03/16/spo06.htm. 
  9. "100th Battle of the North from மார்ச் 9". Daily News. 7 மார்ச் 2006 இம் மூலத்தில் இருந்து 2013-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130619214103/http://www.dailynews.lk/2006/03/07/spo05.asp. 
  10. Ratnam, Easwaran (13 மார்ச் 2006). "St. John’s pocket three awards as Jaffna big match ends in draw". Daily Mirror இம் மூலத்தில் இருந்து 2013-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130402103938/http://archives.dailymirror.lk/2006/03/13/sports/01.asp. 
  11. Fernando, Reemus (14 மார்ச் 2007). "St. John’s favourites yet again: 101st ‘Battle of the North’". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2007/03/14/sports10.html. 
  12. Kamalendran, Chris (20 April 2008). "Jaffna Central prevail". Sunday Times. http://www.sundaytimes.lk/080420/Sports/sp204.html. 
  13. "Jaffna Central crush St. John’s by innings". Daily News. 26 April 2008 இம் மூலத்தில் இருந்து 28 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080428224925/http://www.dailynews.lk/2008/04/26/spo12.asp. 
  14. Palakidnar, Ananth (15 மார்ச் 2009). "‘Battle of the North’ with a difference". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 2014-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140531143726/http://www.sundayobserver.lk/2009/03/15/spo25.asp. 
  15. "Big Match". யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி. Archived from the original on 5 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  16. "Jaffna Central favourites". Daily News. 24 February 2010 இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100301072343/http://www.dailynews.lk/2010/02/24/spo05.asp. 
  17. Amit, M. Shamil (28 February 2010). "Jaffna Central does it for the fourth time: 104th Battle of the North". Sunday Times. http://www.sundaytimes.lk/100228/Sports/spt19.html. 
  18. Rathnayake, Samiddha (28 February 2010). "104th Battle of the North: Jaffna Central makes it four-in-a-row". The Nation இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303233932/http://www.nation.lk/2010/02/28/sports3.htm. 
  19. "Jaffna Central favoured to chalk fifth win: 105th Battle of the North". Sunday Times. 6 மார்ச் 2011. http://www.sundaytimes.lk/110306/Sports/spt11.html. 
  20. "105th Battle of the North begins". Sunday Times. 10 மார்ச் 2011 இம் மூலத்தில் இருந்து 2013-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130620143117/http://sundaytimes.lk/sport-news/5398-105th-battle-of-the-north-begins.html. 
  21. "Five in a row for Central College: 105th Battle of the North". தி ஐலண்டு (இலங்கை). 13 மார்ச் 2011 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304071814/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=20577. 
  22. Amit, M. Shamil (13 மார்ச் 2011). "Jaffna Central record fifth successive win: 105th Battle of North". Sunday Times. http://www.sundaytimes.lk/110313/Sports/spt13.html. 
  23. ""Battle of the North" – 106th Encounter commences today – 08 மார்ச் 2012". வட மாகாண சபை. 8 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  24. "A draw in Jaffna: 106th ‘Battle of the North’". தி ஐலண்டு (இலங்கை). 11 மார்ச் 2012. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=47181. 
  25. "Big Match: St. John’s and Jaffna Central draw their 106th encounter". Sunday Times. 10 மார்ச் 2012 இம் மூலத்தில் இருந்து 2013-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130619214228/http://www.sundaytimes.lk/sport-news/16825-big-match-st-johns-and-jaffna-central-draw-their-106th-encounter.html. 
  26. "Jaffna Central College, Jaffna vs St. John's College, Jaffna". CricHQ.
  27. "Jaffna Central College, JCC vs St.John's College Jaffna, SJC". CricHQ.
  28. "North battle ends in a tame draw". Sunday Times. 17 மார்ச் 2013. http://www.sundaytimes.lk/130317/sports/north-battle-ends-in-a-tame-draw-37266.html. 
  29. "St.John's College, Jaffna vs Jaffna Central College". CricHQ.
  30. "St. John's College, Jaffna, FIRST XI OF ST. JOHN'S COLLEGE vs St. John's College, Jaffna, FIRST XI OF ST. JOHN'S COLLEGE". CricHQ.
  31. "சமநிலையில் முடிவடைந்த வடக்கின் போர் (Photos)". தமிழ்சிஎன்என். 12 மார்ச் 2016. Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  32. கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (10 மார்ச் 2016). "வடக்கின் மாபெரும் போர்: முன்னிலையில் யாழ். மத்தி". தமிழ்மிரர். பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  33. "North-South meet at "Peace Trophy" cricket". Daily News. 21 மார்ச் 2003 இம் மூலத்தில் இருந்து 2004-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041224170403/http://www.dailynews.lk/2003/03/21/spo07.html. 
  34. "Jaffna Central beat St. John’s by a big margin of 155 runs". Daily News. 28 April 2010 இம் மூலத்தில் இருந்து 3 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100503052720/http://www.dailynews.lk/2010/04/28/spo25.asp. 
  35. "Jaffna Rivals in their 50 over Match". Daily News. 19 மார்ச் 2011 இம் மூலத்தில் இருந்து 2013-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130619214225/http://www.dailynews.lk/2011/03/19/spo28.asp. 
  36. "Jaffna Central in easy win: 10th Battle of the North". Sunday Times]. http://www.sundaytimes.lk/120318/Sports/spt13.html. 
  37. "Jaffna Central College, Jaffna vs St. John's College, Jaffna". CricHQ.
  38. "Jaffna central college, Jaffna central college vs St.jhons college, Sjc". CricHQ.
  39. "Jaffna Central College vs St. John's College, Jaffna". CricHQ.
  40. "Jaffna Central College, Jaffna, First XI vs St. John's College, Jaffna, FIRST XI OF ST. JOHN'S COLLEGE". CricHQ.