லைகோசோமா சிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைகோசோமா சிங்க
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லைகோசோமா
இனம்:
லை. சிங்க
இருசொற் பெயரீடு
லைகோசோமா சிங்க
டெய்லர், 1950<

லைகோசோமா சிங்க (Lygosoma singha) என்பது இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது அரணை சிற்றினமாகும்.[1][2][3]

வாழ்விடம்[தொகு]

இது இலங்கையின் வடகிழக்கு கரையோரப் பகுதிகளில் மறைந்து வாழும் பகுதி-புதைபடிவ அரணை ஆகும்.[1][3]

சூழலியல் மற்றும் உணவு[தொகு]

லைகோசோமா சிங்க 50 மீட்டர் உயரத்திற்கு மேலே உள்ள பகுதிகளில் வாழ்கிறது. இதன் உணவில் பூச்சிகள் அதிகமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 de Silva, A.; Somaweera, R. (2010). "Lygosoma singha". IUCN Red List of Threatened Species 2010: e.T178303A7518500. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T178303A7518500.en. https://www.iucnredlist.org/species/178303/7518500. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Lygosoma singha at the Reptarium.cz Reptile Database. Accessed 25 January 2015.
  3. 3.0 3.1 Ruchira Somaweera (2014). "Family Scincidae (Skinks)". SriLankanReptiles.com. Archived from the original on 20 February 2015. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைகோசோமா_சிங்க&oldid=3821745" இலிருந்து மீள்விக்கப்பட்டது