உள்ளடக்கத்துக்குச் செல்

லே ஆவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லே ஆவர்

லே ஆவர் (Le Havre) பிரான்சின் துறைமுக நகரங்களுள் ஒன்று. வட மேற்கு பிரான்சில் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையில் செய்ன் ஆறு கால்வாயில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1517ல் உருவாக்கப் பட்ட இந்த நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 2007ல் இதன் மக்கள் தொகை 179,751.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லே ஆவர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elections municipales 2020 : Edouard Philippe est officiellement réélu maire du Havre". Franceinfo. 5 July 2020.
  2. "Répertoire national des élus: les maires" (in பிரெஞ்சு). data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises. 30 November 2023.
  3. "Le Havre". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லே_ஆவர்&oldid=4102726" இலிருந்து மீள்விக்கப்பட்டது