லூசி
Appearance
லூசி Lucy | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லுக் பெசோன் |
கதை | லுக் பெசோன் |
இசை | எரிக் செர்ரா |
நடிப்பு | ஸ்கார்லெட் ஜோஹான்சன் மார்கன் ஃபிரீமன் |
ஒளிப்பதிவு | தியரி அர்போகஸ்ட் |
படத்தொகுப்பு | லுக் பெசோன் |
வெளியீடு | சூலை 25, 2014(US) 6 ஆகத்து 2014 (France) |
ஓட்டம் | 89 நிமிடங்கள் |
நாடு | பிரான்ஸ் |
மொழி | ஆங்கிலம் கொரியன் பிரான்ஸ் |
ஆக்கச்செலவு | $40 மில்லியன் |
மொத்த வருவாய் | $354.6 மில்லியன் |
லூசி (ஆங்கில மொழி: Lucy) 2014ஆம் ஆண்டு திரைக்குவந்த பிரான்ஸ் நாட்டு அதிரடித்திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லுக் பெசோன் என்பவர் இயக்க, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மார்கன் ஃபிரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்களின் நடிப்பு
[தொகு]லூசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாகச நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்ஸனுக்கு படத்தில் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம். லூசியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாதாவிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி பெண்ணாக அவர் படும் அவஸ்தைகள் ரசிக்க வைக்கிறது.
வெளியீடு
[தொகு]இந்த திரைப்படம் ஜூலை 25, 2014ஆம் ஆண்டு வெளியானது.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லூசி