லீம்புடி
தோற்றம்
லீம்புடி Limbdi | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சுரேந்திரநகர் |
| ஏற்றம் | 53 m (174 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 42,769 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 363421 |
இலீம்புடி (Limbdi) இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள நகரம் அமைந்துள்ளது. இது அகமதாபாத்திலிருந்து 101 கி.மீ தொலைவில் உள்ளது.[1]