லியா கெபிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லியா கெபிடே
Liya Kebede David Shankbone 2010.jpg
பிறப்பு1 மார்ச் 1978 (அகவை 42)
அடிஸ் அபாபா
இணையத்தளம்http://www.liyakebede.com/

லியா கெபிடே (ஆங்கிலம்: Liya Kebede) ஒரு நடிகை மற்றும் மாடலிங் துறையைச் சார்ந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் எத்தியோப்பியாவில் பிறந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியா_கெபிடே&oldid=2734118" இருந்து மீள்விக்கப்பட்டது