லியம் நீசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லியம் நீசோன்
OBE
Liam Neeson Deauville 2012 2.jpg
பிறப்புலியம் ஜோன் நீசோன்
7 சூன் 1952 (1952-06-07) (அகவை 67)
வடக்கு அயர்லாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1978–இன்று வரை
பிள்ளைகள்2

லியம் நீசோன் (ஆங்கிலம்:Liam Neeson) (பிறப்பு: 7 ஜூன் 1952) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்டலர்ஸ் லிஸ்ட், பேட்மேன் பிகின்ஸ், மர்மதேசம், எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட், நான்-ஸ்டாப், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தி நுட் ஜோப் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியம்_நீசோன்&oldid=2781226" இருந்து மீள்விக்கப்பட்டது