லட்சுமி பிலானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லட்சுமி பிலானம்
Lakshmi Planum and Siddons Patera PIA00240.jpg
மெகில்லன் ரேடார் படம்
வகை பிலானம்
ஆயம் 68°36′N 339°18′E / 68.6°N 339.3°E / 68.6; 339.3ஆள்கூற்று: 68°36′N 339°18′E / 68.6°N 339.3°E / 68.6; 339.3
விட்டம் 2,345.0 km
Eponym லட்சுமி
லக்ஷ்மி வட்டாரத்தில் கோடிட்ட அமைப்புள்ள நிலப்பரப்பு

லட்சுமி பிலானம் (Lakshmi Planum) என்பது வெள்ளிக் கோளின் நிலப்பரப்பில் இஷ்டார் டெரா என்ற உயரப் பரப்பில் அமைந்துள்ள ஒரு மேட்டு நிலம் ஆகும். இதற்கு இந்து சமயத்தின் செல்வத்தின் கடவுளான இலட்சுமியின் பெயர் சூட்டப்பட்டது.

சராசரி கோள் ஆரத்திற்கு மூன்றரை கி.மீ. மேல் உள்ளது. புகைப்படத்தின் தென்பகுதியில் இருப்பதுபோல லட்சுமி பிலானத்தைச் சுற்றிலும் கிளோதோ டேஸ்சேரா எனும் உருமாற்ற பட்ட பகுதி அமைந்துள்ளது[1].

இதன் நிலப்பரப்பு ஒரே சீரான, வழுவழுப்பான எரிமலைக் குழம்பு ஓட்டத்தினால் உருவானது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_பிலானம்&oldid=1915621" இருந்து மீள்விக்கப்பட்டது