லட்சுமி கோபாலசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லட்சுமி கோபாலசாமி
பிறப்பு லட்சுமி கோபாலசாமி
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணி நடிகை, வடிவழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–தற்போது
பெற்றோர் கோபாலசாமி, உமா
விருதுகள் இரண்டாவது சிறந்த நடிகைக்கான விருது, கேரளா (2002 மற்றும் 2007)

லட்சுமி கோபாலசாமி (கன்னடம்:ಲಕ್ಷ್ಮೀ ಗೋಪಾಲಸ್ವಾಮಿ) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டிய [1] நடன மங்கையும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏஷ்யாநெட் தொலைக்காட்சியின் தகதிமிதா நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.[2]


தமிழ் திரைப்படங்கள்[தொகு]

  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • பீமா
  • அரண்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lakshmi Gopalaswamy

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_கோபாலசாமி&oldid=2238002" இருந்து மீள்விக்கப்பட்டது