றாமென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
றாமென்

றாமென் (ラーメン அல்லது 拉麺 rāmen?, IPA[ɺaːmeɴ], About this soundஒலிப்பு ) றாமென் சீனாவில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமாறப்படும் நூடுல்ஸ் வகையான ஒரு யப்பானிய உணவாகும். இது பன்றி, கடல் பாசி, லீக்ஸ் அல்லது சோளம் போன்றவற்றுடன் பரிமாறப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிரசித்தமாக காணப்படுகின்றது. உதாரணமாக டொன்குட்சூ றாமென் கியூசூ பகுதியிலும், மீசோ றாமென் ஒக்கைடோ பகுதியிலும் பிரசித்தமானது.

வகைகள்[தொகு]

யப்பானில் றாமென் பல வகைகளில் கிடைக்கிறது. இவை உணவகம், புவியியல் அமைவு என்பவற்றுடன் வேறுபடக்கூடியது. பொதுவாக றாமென் இரண்டு முக்கியக் கூறுகளைக் கொண்டது. அவையாவன நூட்ல்ஸ், சூப் என்பனவாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

றாமென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-ta.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=றாமென்&oldid=3450937" இருந்து மீள்விக்கப்பட்டது