ரோஸ் மார்குவாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஸ் மார்குவாண்ட்
Ross Marquand (49243611761).jpg
பிறப்புரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட்
ஆகத்து 22, 1981 (1981-08-22) (அகவை 40)
கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
கல்விகொலராடோ பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
வலைத்தளம்
rossmarquand.com

ரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட் (ஆங்கில மொழி: Roscoe Wayne Marquand) (பிறப்பு: ஆகத்து 22, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் வாக்கிங் டெட்[1][2] என்ற தொலைக்காட்சி தொடரில் 'ஆரோன்' என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[3] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ரெட் சுக்குள்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_மார்குவாண்ட்&oldid=3103805" இருந்து மீள்விக்கப்பட்டது