ரோபோபிலசு
Appearance
ரோபோபிலசு | |
---|---|
ரோபோபிலசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பரடாக்சோர்னிதிடே
|
பேரினம்: | ரோபோபிலசு
|
சிற்றினம் | |
ரோபோபிலசு (Rhopophilus) என்பது பரடாக்சோர்னிதிடேகுடும்பத்தில் உள்ள பாடும் பறவைகளின் ஒரு பேரினமாகும்.
இந்தப் பேரினம் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளது.[1] அவை:
- பெய்ஜிங் சிலம்பன், ரோபோபிலசு பெகினென்சிசு
- தரிம் சிலம்பன் ரோபோபிலசு அல்போசூப்பர்சிலியேரிசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Sylviid babblers, parrotbills & white-eyes". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.