ரோசியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசியசு
ரோசியசு சிற்றினம், பர்மன் புதர், டர்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமீப்பிடிரா
குடும்பம்:
பைரஹோகோரிடே
பேரினம்:
தின்டிமசு

இசுடால் 1865[1]

ரோசியசு (Roscius) என்ற பேரினம் பைரோகோரிடே, குடும்பத்தினைச் சார்ந்த பருத்திக்கறை பூச்சிகளாகும். இந்தக் குடும்ப பூச்சிகள் லைகாயிடே குடும்ப ஆன்கோபெல்லட்டசு பேரினப் பூச்சிகளுடன் தவறாக இனம் காணப்படுகிறது. ஆனால் தலையில் தனிக் கண்கள் இல்லாத காரணத்தால் இவற்றை வேறுபடுத்தி அறியலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stål C. 1865–1866 Hemiptera Africana. Stockholm. 4 Vols. Vol. III, 1865:1–17 and vol. IV:255.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசியசு&oldid=3129636" இலிருந்து மீள்விக்கப்பட்டது