ரோசிகா சுவிம்மர்
ரோசிகா சுவிம்மர் | |
|---|---|
| சுவிம்மர் ரோசிகா | |
சுமார் 1914இல் சுவிம்மர் | |
| தாய்மொழியில் பெயர் | சுவிம்மர் ரோசிகா |
| பிறப்பு | 11 செப்டம்பர் 1877 புடாபெசுட்டு, கங்கேரி இராச்சியம் |
| இறப்பு | 3 ஆகத்து 1948 (அகவை 70) நியூயார்க்கு நகரம், அமெரிக்கா. |
| தேசியம் |
|
| மற்ற பெயர்கள் | ரோசா பெடி சுவிம்மர்[1][2] |
| பணி | பத்திரிக்கையாளர், விரிவுரையாளர், ஆர்வலர் |
| செயற்பாட்டுக் காலம் | 1895–1948 |
| அறியப்படுவது |
|
ரோசிகா சுவிம்மர் ( Rosika Schwimmer ) 11 செப்டம்பர் 1877 - 3 ஆகஸ்ட் 1948) அங்கேரியில் பிறந்த அமைதிவாதியும், பெண்ணியவாதியும், உலக கூட்டாட்சிவாதியும், பெண்கள் வாக்குரிமையாளரும் ஆவார். அமெரிக்காவின் லோலா மேவரிக் லாய்டுடன் இணைந்து உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார். [3] உலக அமைதிக்கான இவரது தீவிரமான பார்வை, 20 ஆம் நூற்றாண்டின் முதல் கூட்டாட்சி அமைப்பான உலக கூட்டமைப்பு இயக்கத்தை உருவாக்க வழிவகுத்தது. முதலில் கற்பனை செய்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் உருவாக்க உதவிய இயக்கம் தனிநபர்கள் மீது போர்க்குற்றங்கள் சுமத்துவதற்கான முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.[4][5][6]
ஆரம்ப வரலாறு
[தொகு]சுவிம்மர் 1877 இல் புடாபெஸ்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.[7][3][8] 1891 இல் பொதுப் பள்ளியில் பட்டம் பெற்றார். ஒரு திறமையான மொழியியலாளரான இவர் எட்டு மொழிகளைப் பேசினார் அல்லது படித்தார். தனது ஆரம்பகால வாழ்க்கையில், ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. மேலும் அந்த அனுபவத்தால் பெண்களின் வேலைப் பிரச்சினைகள் குறித்து உணர்ந்தார். பணிபுரியும் பெண்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்குவதற்காக தரவுகளை சேகரித்து, சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டார். மேலும் அதற்காக 1904 வாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கேரியில் முதல் தேசிய பெண்கள் தொழிலாளர் குடை அமைப்பையும் அங்கேரிய பெண்ணிய சங்கத்தையும் இணைந்து நிறுவினார். 1913 இல் புடாபெஸ்டில் நடத்தப்பட்ட சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் ஏழாவது மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் உதவினார்.
அடுத்த ஆண்டு, இலண்டனில் உள்ள சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் செய்திச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதலாம் உலகப் போர் ஆரம்பித்தபோது, இவர் ஒரு எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு, ஐரோப்பாவை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர், அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு அவர் வாக்குரிமை மற்றும் சமாதானம் பற்றி பேசினார். பெண் அமைதிக் கட்சி மற்றும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

இறப்பு
[தொகு]நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ரோசிகா சுவிம்மர் 1948 ஆகஸ்ட் 3 அன்று நியூயார்க் நகரில் இறந்தார். [9][3] அடுத்த நாள் பெர்ன்க்ளிஃப் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[10] முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் அங்கேரிய பெண்களுக்கான முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராகவும், அங்கேரிய வாக்குரிமை இயக்கத்தின் இணை நிறுவனராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். [11][12][13]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]- Schwimmer, Rosika (1905). Ehe-Ideale und Ideal-Ehen: Aeusserungen moderner Frauen [Marriage Ideals and Ideal Marriages: Expressions of Modern Women] (in ஜெர்மன்). Berlin: Continent. கணினி நூலகம் 246799896.
- B.-Schwimmer, Rózsa (1907). A magyar nőmozgalom régi dokumentumai [Old Documents of the Hungarian Women's Movement] (PDF) (in ஹங்கேரியன்). Budapest.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - Schwimmer, Rosika (1907). Zentralhaushaltung [Central Housekeeping] (in ஜெர்மன்). Leipzig: Felix Dietrich. கணினி நூலகம் 889838107.
- Schwimmer, Rosika (1908). Ohne Frauen kein allgemeines Wahlrecht [Without Women No Universal Suffrage] (in ஜெர்மன்). Berlin: Druck von W. & S. Loewenthal. கணினி நூலகம் 779072019.வார்ப்புரு:Subscription needed
- Schwimmer, Rosika (1909). Staatlicher Kinderschutz in Ungarn [State Child Protection in Hungary] (in ஜெர்மன்). Leipzig: Felix Dietrich. கணினி நூலகம் 253372884.
- Schwimmer, Rosika; Pogány, Willy (illustrator) (1928). Tisza Tales (1st ed.). Garden City, New York: Doubleday Doran. கணினி நூலகம் 2791128.
- Schwimmer, Rosika (1941). Union Now for Peace Or War?: The Danger in the Plan of Clarence Streit (3rd printing ed.). Chicago, Illinois: Campaign for World Government. கணினி நூலகம் 68427548.
- Lloyd, Lola Maverick; Schwimmer, Rosika (1942). Chaos, War, or a New World Order: What We Must Do to Establish the All-inclusive, Non-military, Democratic Federation of Nations (2nd revision, 3rd printing ed.). Chicago, Illinois: Campaign for World Government. கணினி நூலகம் 827302661.வார்ப்புரு:Subscription needed
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zimmermann 2006, ப. 484.
- ↑ Papp & Zimmermann 2006, ப. 332.
- 1 2 3 Cohen 2010.
- ↑ Threlkeld 2018, ப. 475.
- ↑ Cortright 2008, ப. 116.
- ↑ Glasius 2006, ப. 8, 26–27.
- ↑ Ruttum 2008, ப. v.
- ↑ Hannam, Auchterlonie & Holden 2000, ப. 262.
- ↑ Nyáry 2017.
- ↑ Municipal Deaths 1948.
- ↑ Glant 2002, ப. 43.
- ↑ Threlkeld 2018, ப. 475–476.
- ↑ California Digital Library 1937.
உசாத்துணை
[தொகு]- Acsády, Judit (2008). "The Debate on Parliamentary Reforms in Women's Suffrage in Hungary, 1908-1918" (PDF). In Sulkunen, Irma; Nevala-Nurmi, Seija-Leena; Markkola, Pirjo (eds.). Suffrage, Gender and Citizenship – International Perspectives on Parliamentary Reforms. Newcastle upon Tyne, United Kingdom: Cambridge Scholars Publishing. pp. 242–258. ISBN 978-1-4438-0301-4.
- Baratta, Joseph Preston (2004). The Politics of World Federation: United Nations, UN Reform, Atomic Control. Westport, Connecticut: Praeger Publishing. ISBN 978-0-275-98067-2.
- Bisoski, Elyssa (November 2011). "Rosika Schwimmer collection" (PDF). Detroit Area Library Network. Dearborn, Michigan: The Henry Ford Organization. Archived from the original (PDF) on 22 October 2019. Retrieved 29 October 2019.
- Caravantes, Peggy (2004). Waging Peace: The story of Jane Addams (1st ed.). Greensboro, North Carolina: Morgan Reynolds. ISBN 978-1-931798-40-2.
- Cohen, Laurie R. (2010). "Schwimmer, Rosika". In Young, Nigel J. (ed.). The Oxford International Encyclopedia of Peace. Oxford, England: Oxford University Press. ISBN 978-0-195-33468-5.வார்ப்புரு:Subscription needed
- Cortright, David (2008). Peace: A History of Movements and Ideas. Cambridge, England: Cambridge University Press. ISBN 978-1-139-47185-5.
- de Wilde, Inge (25 June 2018). "Jacobs, Aletta Henriëtte". socialhistory.org (in டச்சு). Amsterdam, the Netherlands: Internationaal Instituut voor Sociale Geschiedenis. Archived from the original on 4 January 2019. Retrieved 4 January 2019. Originally published in the Biografisch Woordenboek van het Socialisme en de Arbeidersbeweging, volume 3 (1988), pp. 83–88.
{{cite web}}: CS1 maint: postscript (link) - Flowers, Ronald B.; Lahutsky, Nadia M. (Spring 1990). "The Naturalization of Rosika Schwimmer". Journal of Church and State (Oxford, England: Oxford University Press) 32 (2): 343–366. doi:10.1093/jcs/32.2.343. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-969X.
- Frojimovics, Kinga (2010). "Schwimmer, Rózsika". The Yivo Encyclopedia of Jews in Eastern Europe. New York City, New York: YIVO Institute for Jewish Research. Archived from the original on 21 January 2014. Retrieved 27 May 2019.
- Glant, Tibor (February 2002). "Against All Odds: Vira B. Whitehouse and Rosika Schwimmer in Switzerland, 1918". American Studies International (Washington, D. C.: George Washington University) 40 (1): 34–51. பன்னாட்டுத் தர தொடர் எண்:0883-105X. https://search.ebscohost.com/login.aspx?direct=true&db=31h&AN=6354748&site=ehost-live.
- Glasius, Marlies (2006). The International Criminal Court: A Global Civil Society Achievement. London, England: Routledge. ISBN 978-1-134-31567-3.
- Hannam, June; Auchterlonie, Mitzi; Holden, Katherine (2000). "Schwimmer, Rosika". International Encyclopedia of Women's Suffrage. Santa Barbara, California: ABC-CLIO. pp. 262–263. ISBN 1-57607-064-6.
- Harper, Ida Husted, ed. (1922). "Seventh Conference of the Alliance". History of Woman Suffrage. Vol. 6: 1900–1920. New York, New York: J. J. Little & Ives Company. pp. 847–859.
- Israel, Robert (Winter–Spring 2015). "Red Flags for American Jews?". Harvard Divinity Bulletin (Cambridge, Massachusetts: Harvard Divinity School) 43 (1–2). பன்னாட்டுத் தர தொடர் எண்:0017-8047. https://bulletin.hds.harvard.edu/red-flags-for-american-jews/. பார்த்த நாள்: 9 January 2021.
- Jacobs, Aletta (1996). Feinberg, Harriet (ed.). Memories: My Life as an International Leader in Health, Suffrage, and Peace. Translated by Wright, Annie (English ed.). New York, New York: Feminist Press. ISBN 978-1-558-61138-2.
- Klotts, Diana (10 December 1937). "She Predicted the World War: Rosika Schwimmer at Sixty (pt. 1)". The Wisconsin Jewish Chronicle. Seven Arts Feature Syndicate (Milwaukee, Wisconsin): p. 1. https://www.newspapers.com/clip/38052797/the_wisconsin_jewish_chronicle/. and Klotts, Diana (10 December 1937). "She Predicted the World War (pt. 2)". The Wisconsin Jewish Chronicle. Seven Arts Feature Syndicate (Milwaukee, Wisconsin): p. 9. https://www.newspapers.com/clip/38052858/the_wisconsin_jewish_chronicle/.
- Marshall, Margaret Mooers (4 September 1916). "Bitter War of the Sexes Will Follow Europe's War; A Struggle for 'The Job'". Arkansas Gazette (Little Rock, Arkansas): p. 5. https://www.newspapers.com/clip/38036972/daily_arkansas_gazette/.
- Nielsen, Kim E. (2001). Un-American womanhood : antiradicalism, antifeminism, and the first Red Scare. Columbus: Ohio State University Press 978-0-8142-0882-3. ISBN 978-0-8142-0882-3.
- Nyáry, Krisztián (7 January 2017). "A magyar feminista, akit Nobel-békedíjra is jelöltek" [A Hungarian Feminist Who Was Also Nominated for the Nobel Peace Prize]. Index (in ஹங்கேரியன்). Budapest, Hungary: BBC History. Archived from the original on 12 January 2019. Retrieved 26 October 2019.
- Papp, Claudia; Zimmermann, Susan (2006). "Meller, Mrs Artur, Eugénia Miskolczy (1872–1944)". In de Haan, Francisca; Daskalova, Krassimira; Loutfi, Anna (eds.). Biographical Dictionary of Women's Movements and Feminisms in Central, Eastern, and South Eastern Europe: 19th and 20th Centuries. Budapest, Hungary: Central European University Press. pp. 331–335. ISBN 978-963-7326-39-4.
- Pastor, Peter (1974). "The Diplomatic Fiasco of the Modern World's First Woman Ambassador, Roza Bedy-Schwimmer". East European Quarterly (Boulder, Colorado: University of Colorado Boulder) 8 (4): 273–282. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8449.
- Patai, Raphael (2015). The Jews of Hungary: History, Culture, Psychology. Detroit, Michigan: Wayne State University Press. ISBN 978-0-8143-4192-6.
- Relph, Anne Kimbell (Spring 1979). "The World Center for Women's Archives, 1935-1940". Signs (Chicago, Illinois: University of Chicago Press) 4 (3): 597–603. doi:10.1086/493651. பன்னாட்டுத் தர தொடர் எண்:0097-9740. https://archive.org/details/sim_signs_spring-1979_4_3/page/597.
- Ruttum, Laura (January 2008). "Rosika Schwimmer Papers: 1890–1983" (PDF). New York City, New York: New York Public Library. Archived from the original (PDF) on 21 September 2017.
- Ruttum, Laura (October 2005). "Lola Maverick Lloyd Papers: 1856–1949" (PDF). New York City, New York: New York Public Library. Archived from the original (PDF) on 8 May 2019.
- Snodgrass, Mary Ellen (2015). Civil Disobedience: An Encyclopedic History of Dissidence in the United States. New York, New York: Routledge. ISBN 978-1-317-47440-1.
- Szegedy-Maszak, Marianne (2013). I Kiss Your Hands Many Times: Hearts, Souls, and Wars in Hungary. New York City, New York: Spiegel & Grau. ISBN 978-0-679-64522-1.
- Threlkeld, Megan (October 2018). "'Chaos, War, or a New World Order?' A Radical Plan for Peace and World Government in the 1930s". Peace & Change (Hoboken, New Jersey: Wiley-Blackwell) 43 (4): 473–497. doi:10.1111/pech.12315. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-0508.
- Tresolini, Rocco J. (1963). Justice and the Supreme Court. Philadelphia, Pennsylvania: J. B. Lippincott & Co. கணினி நூலகம் 965239.
- von Leitner, Gerit (1998). Wollen wir unsere Hände in Unschuld waschen?: Gertrud Woker (1878–1968) Chemikerin & Internationale Frauenliga, 1915–1968 (in ஜெர்மன்) (1 ed.). Berlin: Weidler. ISBN 3-89693-125-3.
- Wenger, Beth S. (Fall 1990). "Radical Politics in a Reactionary Age: The Unmaking of Rosika Schwimmer, 1914-1930". Journal of Women's History (Baltimore, Maryland: Johns Hopkins University Press) 2 (2): 66–99. doi:10.1353/jowh.2010.0133. பன்னாட்டுத் தர தொடர் எண்:1042-7961.
- Wenger, Beth (20 March 2009). "Rosika Schwimmer (1877–1948)". Jewish Women: A Comprehensive Historical Encyclopedia. Brookline, Massachusetts: Jewish Women's Archive. Archived from the original on 13 June 2016. Retrieved 20 April 2017.
- Wiltsher, Anne (1985). Most Dangerous Women: Feminist Peace Campaigners of the Great War (1st ed.). London, England: Pandora Press. ISBN 978-0-86358-010-9.
- Yoder, Anne; Fulvio, Eleanor (August 2010). "Rosika Schwimmer Collected Papers, 1914-1948". Swarthmore College. Swarthmore, Pennsylvania. Archived from the original on 4 October 2019. Retrieved 29 October 2019.
- Zimmermann, Susan (1996). "Hogyan lettek feministák?" (in hu). Eszmélet (Budapest, Hungary) (32): 57–92. பன்னாட்டுத் தர தொடர் எண்:0865-2139. https://www.eszmelet.hu/susan_zimmermann-hogyan-lettek-feministak/. பார்த்த நாள்: 26 October 2019.
- Zimmermann, Susan (2006). "Schwimmer, Róza (Bédy-Schwimmer, Rózsa; Bédi-Schwimmer, Rosika, 1877-1948)". In de Haan, Francisca; Daskalova, Krassimira; Loutfi, Anna (eds.). Biographical Dictionary of Women's Movements and Feminisms in Central, Eastern, and South Eastern Europe: 19th and 20th Centuries. Budapest, Hungary: Central European University Press. pp. 484–490. ISBN 978-963-7326-39-4.
- "1940 U. S. Census: Manhattan, New York". FamilySearch. Washington, D. C.: National Archives and Records Administration. 5 April 1940. p. 5A. NARA microfilm series T627, roll #2637, lines 28–30. Retrieved 29 October 2019.
- "Climate of Befuddled Innocence". The Miami Daily News (Miami, Florida): p. 10. 9 August 1948. https://www.newspapers.com/clip/38101488/climate_of_befuddled_innocence_the/.
- "Ford on Way Home; Will Leave Party to Conclude the Work". The Tampa Tribune (Tampa, Florida): p. 1. 25 December 1915. https://www.newspapers.com/clip/37985138/the_tampa_tribune/.
- "Ford Peace Angel Found Destitute". Grand Forks Herald (Grand Forks, North Dakota): p. 15. 16 October 1916. https://www.newspapers.com/clip/38037046/grand_forks_herald/.
- "Has Friends in Every Country". The Times Union (Brooklyn, New York): p. 4A. 12 September 1932. https://www.newspapers.com/clip/38102415/has_friends_in_every_country_the_times/.
- "'Key Men' Lose Suit". The Pittsburgh Press (Pittsburgh, Pennsylvania): p. 2. 10 July 1928. https://www.newspapers.com/clip/38075106/key_men_lose_suit_the_pittsburgh/.
- "Naturalization petitions for U.S. District & Circuit Courts, Northern District of Illinois and Immigration and Naturalization Service District 9, 1840–1950: Schwimmer". FamilySearch. Washington, D.C.: National Archives and Records Administration. 29 October 1927. p. 3254. NARA Microfilm Series M1285, Roll 164. Retrieved 28 October 2019.
- "New York City Municipal Deaths, 1795–1949: Schwimmer". FamilySearch. Manhattan, New York: New York Municipal Archives. 4 August 1948. FHL microfilm 2134508. Retrieved 29 October 2019.
- "Preliminary Inventory to the Rosika Schwimmer Papers, 1914–1937" (PDF). Online Archive of California. Stanford, California: California Digital Library. 1937. Archived from the original (PDF) on 22 October 2019. Retrieved 29 October 2019.
- "Rosika Schwimmer Returns". The Modern View (St. Louis, Missouri): p. 3. 11 August 1916. https://www.newspapers.com/clip/37986442/rosika_schwimmer_returns_the_modern/.
- "Suffrage Dies in Europe, Mme. Schwimmer Says". The Chicago Tribune (Chicago, Illinois): p. 1. 6 October 1921. https://www.newspapers.com/clip/38056380/chicago_tribune/.
வெளி இணைப்புகள்
[தொகு]- Articles by Rosika Schwimmer in A nő és a társadalom and A Nő, Magyar Társadalomtudományok Digitális Archívuma
- Schwimmer-Lloyd collection at the Sophia Smith Collection, Smith College Special Collections