ரேச்சல் அகதா கீன்
ரே | |
---|---|
2023ல் ரே | |
பிறப்பு | ரேச்சல் அகதா கீன் 24 அக்டோபர் 1997 டூட்டிங், இலண்டன், இங்கிலாந்து |
பணி | பாடகி மற்றும் பாட்டு எழுதுபவர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
விருதுகள் | பிரிட் விருது மற்றும் பல[1] |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு • கம்பி இசைக்கருவிகள் |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணையதளம் | rayeofficial |
ரேச்சல் அகதா கீன் (பிறப்பு: 24 அக்டோபர் 1997), தொழில்ரீதியாக ரே என்று அறியப்படுகிறார், இவர் ஒரு ஆங்கிலப் பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.[2]. பாலிடோர் ரெக்கார்டு நிறுவனதுடன் இணைந்தது முதல் இவர் பிரபலமடைந்தார். 2016களில் இவர் "பை யுவர் சைட்" மற்றும் யூ டோன்ட் நோ மீ போன்ற பாடல் ஆல்பங்களை முறையே ஜோனாஸ் ப்ளூ மற்றும் ஜாக்ஸ் ஜோன்சுடன். இணைந்து வெளியிட்டார்.[3][4]
பின் பாலிடோர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ரே தனது சொந்த ஹுயுமன் ரே சோர்சஸ் இசை நிறுவனத்தின் மூலம் My 21st Century Blues எனும் பாடல் ஆல்பத்தை 2023ல் வெளியிட்டார். 2024ஆம் ஆண்டில் இவரது பாடல் ஆல்பங்கள் ஆறு பிரிட் விருதுகளை வென்றது. 2024 இல் சிறந்த புதிய கலைஞருக்கான 3 கிராமி விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றார்..
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ரேச்சல் அகதா கீன் [5]24 அக்டோபர் 1997[6] அன்று இலண்டனில்[7] ஆங்கிலேய தந்தைக்கும்-கானா-சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தார். இவரது தந்தை இசை அமைப்பாளராக இருந்த ஒரு தேவாலயத்தில் நற்செய்தி பாடல்களைப் பாடினார்[8] கோல்ஸ்டன் திருச்சபையின் துவக்கப் பள்ளியிலும் மற்றும் உட்கோட் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். தனது 14வது வயதில் BRIT பள்ளியில் பயின்றார். [9] கீன் தனது பதின்ம வயதின் பெரும்பகுதியை வார இறுதி நாட்களில் ஸ்டுடியோ அமர்வுகளில் தொழில்ரீதியாக எப்படி பாடல்களை எழுதுவது என்பதைக் கற்றுக்கொண்டார்[10][11] ரேயின் தங்கையான அப்பிலின் கீனும் ஒரு பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ List of awards and nominations received by Raye
- ↑ Krol, Charlotte (1 February 2023). "Raye speaks out on past "dangerous" drug use". NME. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
- ↑ "Raye and Polydor split after claims record label wouldn't release debut album". 20 July 2021 இம் மூலத்தில் இருந்து 28 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240128120654/https://www.bbc.com/news/newsbeat-57901301.
- ↑ Clarke, Patrick (30 June 2021). "Polydor records respond after RAYE says she hasn't "been allowed" to release her debut album". NME. Archived from the original on 27 November 2023. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ Levine, Nick (5 July 2022). "RAYE: "I became a 'rent-a-verse'. People knew my songs, but they didn't know me"". NME. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ Raye [raye] (24 October 2022). "Today is my 25th birthday ..." (Tweet). பார்க்கப்பட்ட நாள் 8 October 2023.
- ↑ "RAYE". Simonjonespr.com. Archived from the original on 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ "Raye: 'My drug use got pretty deep and really dangerous'". BBC News. 1 February 2023 இம் மூலத்தில் இருந்து 7 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230207181210/https://www.bbc.com/news/entertainment-arts-64468448.
- ↑ Savage, Mark (4 January 2017). "BBC Sound of 2017: RAYE interview". BBC News. Archived from the original on 24 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 July 2020.
- ↑ Cliff, Aimee. "RAYE is going to be a star on her own terms". The Fader. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ "RAYE's path to the Brits: 'It's not been the simplest story'". 29 February 2024. https://www.bbc.com/news/entertainment-arts-68385750.
- ↑ "Instagram". www.instagram.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.