ரூடி ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரூடி ஸ்டைன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 1
ஓட்டங்கள் 127 4
மட்டையாட்ட சராசரி 21.16 4.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 46 4
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 0/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

ரூடி ஸ்டைன் ( Rudi Steyn , பிறப்பு: சூன் 30 1967), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 129 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 ல் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூடி_ஸ்டைன்&oldid=2237235" இருந்து மீள்விக்கப்பட்டது