உள்ளடக்கத்துக்குச் செல்

ரீட்டா ஓறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீடா ஓறா
பிறப்பு26 நவம்பர் 1990 (1990-11-26) (அகவை 34)
பிரிஸ்டினா
கொசோவோ
பணிபாடகி
பாடலாசிரியர்
நடிகை

ரீடா ஓறா (ஆங்கில மொழி: Rita Ora) ஒரு நடிகை பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2004 ச்பிவ்ஸ் ரோசன்னா
2013 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 பந்தய வீரர்
2015 பிப்டி சேட்ஸ் ஒப் கிரே மியா சாம்பல்
சௌத்பவ் தயாரிப்பில்

சின்னத்திரை

[தொகு]
திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு பாத்திரம் சின்னத்திரை
2004 தி ப்ரீஃப் ஜேக்குலின் லிவர்மோர் அத்தியாயம்: "குழந்தைகள்"
2012 தி எக்ஸ் பேக்டர் விருந்தினராக நீதிபதி தொடர் 9 (லண்டன் தேர்வு)
2013 90210
2015 தி வாய்ஸ் யுகே பயிற்சியாளர் தொடர் 4

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_ஓறா&oldid=3226972" இலிருந்து மீள்விக்கப்பட்டது