ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
முந்தியது | ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்இல் இருந்து பிரிக்கப்பட்டது |
நிறுவனர்(கள்) | அனில் அம்பானி |
தலைமையகம் | ரிலையன்ஸ் மையம், மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | அனில் அம்பானி) தீனா அம்பானி |
தொழில்துறை | குழுமம் (நிறுவனம்) |
உற்பத்திகள் | வணிக சேவைகள், கட்டுமானம், பொழுதுபோக்கு, விமான சேவை |
உரிமையாளர்கள் | அனில் அம்பானி (55.54%) |
இணையத்தளம் | www |
ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பது திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானியின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. திருபாய் அம்பானியின் மரணத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சனைகளால் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களே ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்று அழைக்கப்படுகிறது.