உள்ளடக்கத்துக்குச் செல்

ரிபாத் சாருக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிபாத் சாருக் அல்லது ரிஃபாத் ஷாருக் என்றும் அழைக்கப்படும் இந்தியாவின் இளம் விஞ்ஞானி. இவர் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிறந்தவர்.[1]

நாசாவின் சார்பில் வருடந்தோறும் அறிவிக்கப்படும் (Cubs in Space) விண்வெளியில் பள்ளி சிறுவர்களுக்கான திட்டத்தில் கலந்து கொண்ட குழுவின் தலைவராக முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றுள்ளார். (குழுவினர் தானிசுக் திவேவ்டி, அப்துல் காசிப், கோபிநாத், யாக்னாசாய், வினய் எசு பரத்வாஜ் ஆகியோருடன் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தினார்).[2]

கலாம் சாட்

[தொகு]

64 கிராம் எடையில் 3D பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் கார்பன் ஃபைபரால் கலாம் சாட் எனும் செயற்கைக்கோளை ரிபாத் சாருக் குழுவினர் உருவாக்கியுள்ளார்கள். உலக அளவில் எட்டாயிரத்திற்க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட ஒரே பங்கேற்பு குழு ரிபாத் சாருக் தலைமையிலான குழு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பங்கேற்பிலேயே வெற்றி பெற்றதோடு நாசாவின் ராக்கெட்டிலும் கலாம் சாட் செயற்கைக்கோளுக்கான இடத்தைப் பிடித்துள்ளனர். இப்போட்டியில் கலந்து கொண்ட 80 மாதிரிகளில் ரிபாத் சாருக்கின் வடிவமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது.[3][4][5][6][7][8][9][1]

சாதனை

[தொகு]

உலகின் மிகவும் சிறிய மற்றும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.[10],[11][12][13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "KalamSat - World's smallest satellite built by Indian teen to be launched by NASA on June 21". Zee News. 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  2. {{cite web|url=https://www.youtube.com/watch?v=wkVaG2eIkqQ%7Ctitle=KalamSat - இளம் விஞ்ஞானி ரிஃபாத் சாரூக்
  3. Laxman, Srinivas (15 May 2017). "18-year-old from Tamil Nadu designs world's lightest satellite". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/mumbai/18-year-old-from-tamil-nadu-designs-worlds-lightest-satellite/articleshow/58665411.cms. பார்த்த நாள்: 28 July 2019. 
  4. "World's Lightest Satellite invented by Indian teen Rifath Sharook to be launched by NASA on 21st June". Aishwarya Krishnan, india.com. 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
  5. "Tamil Nadu boy designs world's 'smallest' satellite for NASA". தி எகனாமிக் டைம்ஸ். 15 May 2017. Archived from the original on 19 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
  6. "NASA to launch world's lightest satellite built by Chennai student on June 21". Daily News and Analysis. 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
  7. "World's Smallest Satellite Created for NASA by 18-Year-Old Indian Teen". Rachel Jacoby Zoldan, Teen Vogue. 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
  8. "Meet the Indian teen who has developed world's smallest satellite for Nasa". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  9. "KalamSat: Indian teen Rifath Sharook builds world's lightest and smallest satellite". Nupur Jha, International Business Times. 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  10. "WORLD'S LIGHTEST AND SMALLEST SATELLITE". Asia Book of Records - (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  11. "World's lightest and smallest satellite — Rifath Sharook: all set to break global space record". Asia Book of Records. 19 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  12. "Proud moment for India — World's lightest and smallest satellite — Rifath Sharook: all set to break global space record". India Book of Records. May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  13. "The world's lightest, smallest and 1st time fully 3D printed satellite — Kalam SAT". Assist World Records. 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிபாத்_சாருக்&oldid=3598332" இலிருந்து மீள்விக்கப்பட்டது